ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.


ஆப்கானிஸ்தான் நாட்டின் பைசாபாத் நகரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இதையும் படிக்க| ஓமன் வளைகுடாவில் மீண்டும் பதற்றம்: யுஏஇ கப்பல் கடத்தி விடுவிப்பு
நிலநடுக்கமானது அப்பகுதியிலிருந்து 52 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டதாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகவும் பதிவாகியிருக்கிறது என தெரிவித்தனர்.
மேலும் நிலநடுக்கத்தின் மூலம் ஏற்பட்ட சேதாரங்கள் மற்றும் பாதிப்புகள் குறித்த தகவல் வெளியாகவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...