தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானின் வட கிழக்கு காபூலில்  இன்று (வியாழக்கிழமை) பகல் 11.20  மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது

News image
ஆப்கானிஸ்தானில் லேசான நிலநடுக்கம்
Updated On :19 ஆகஸ்ட் 2021, 7:33 am

DIN

ஆப்கானிஸ்தானின் வட கிழக்கு காபூலில்  இன்று (வியாழக்கிழமை) பகல் 11.20  மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவான நிலநடுக்கமானது காபூலிலிருந்து  69 கி.மீ தொலைவில் 92 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருப்பதாக  தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

முன்னதாக ஆக-17 ஆம் தேதி ஆப்கனின் பைசாபாத் மாகாணத்தில் 4.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.