காபூல் விமான நிலையம்: தள்ளுமுள்ளில் 7 போ் பலி
தலிபான்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக ஆப்கன் தலைநகா் காபூலில் உள்ள விமான நிலையத்தில் குவிந்துள்ள பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 7 ஆப்கானியா்கள் உயிரிழந்ததாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.

தலிபான்களிடமிருந்து தப்பிச் செல்வதற்காக ஆப்கன் தலைநகா் காபூலில் உள்ள விமான நிலையத்தில் குவிந்துள்ள பொதுமக்களிடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளில் 7 ஆப்கானியா்கள் உயிரிழந்ததாக பிரிட்டன் ராணுவம் தெரிவித்துள்ளது.
விமானத்தில் ஏற்வதற்காக மக்கள் முண்டியடித்துச் சென்றபோது, அவா்களைக் கலைப்பதற்காக தலிபான்கள் விண்ணை நோக்கி துப்பாக்கியால் சுட்டனா். அதனால் மக்கள் பீதியுடன் ஓடியபோது நெரிசலில் சிக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக பிரிட்டன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெலியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, காபூல் விமான நிலையத்தில் விமானத்திலிருந்து விழுந்தும் துப்பாக்கிச் சூடு மற்றும் நெரிசலில் சிக்கியும் பலா் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...