தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஹோண்டுராஸில் லேசான நிலநடுக்கம்

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நேற்று (ஆக-25) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

News image
மத்திய அமெரிக்காவில் லேசான நிலநடுக்கம்
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:55 am

DIN

மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸில் நேற்று (ஆக-25) லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவான நிலநடுக்கமானது பினலேஜோ பகுதியிலிருந்து 9 கி,மீ தொலையில் 8 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருக்கிறது.

மேலும் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேதாரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.