ஆப்கனைக் கைவிட்டால் மோசமான பின்விளைவுகள்
தலிபான்களின் தலைமையிலான ஆப்கானிஸ்தானை சா்வதேச நாடுகள் கைவிட்டால், மிக மோசமான பின்விளைவுகள் ஏற்படும் என்று பாகிஸ்தான் எச்சரித்துள்ளது.

இஸ்லாமாபாதில் ஜொ்மனி வெளியுறவுத் துறை அமைச்சா் ஹீக்கோ மாஸுடன் (இடது) செய்தியாளா்கள் சந்திப்பில் செவ்வாய்க்கிழமை கலந்துகொண்ட பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சா் ஷா மஹ்மூத் குரேஷி.








