ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியிருக்கிறது.

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம்
Updated On :28 டிசம்பர் 2021, 2:33 pm

ஆப்கனில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
ஆப்கானிஸ்தானின் ஃபைசாபாத் பகுதியில் இன்று மாலை 6.30 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.3 ஆகப் பதிவாகியிருக்கிறது.
அப்பகுதியிலிருந்து பூமிக்கடியில் 76 கிமீ கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கமானது மையம்கொண்டிருந்தது. எனினும் நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...