பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 59 பேர் பலியானதை அடுத்து, கரோனா பலி எண்ணிக்கை 12 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 1,037 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 555,511 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் ஒரேநாளில் 59 பேர் உள்பட மொத்த உயிரிழப்பு 12,026 ஆக உயர்ந்துள்ளது.
அதேசமயத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 511,502 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 31,983 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 2,538 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.
மாகாணவாரியாக பாதிப்பு
சிந்து - 2,51,047, பஞ்சாப் - 1,60,935 , கைபர்-பக்துன்க்வா- 68,531, இஸ்லாமாபாத் - 41,994, பலுசிஸ்தான்- 18,869, கில்கித்-பல்திஸ்தான்- 4,916 மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்- 9,219 பேர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணிப்பூரில் குண்டுவெடிப்பு! 2 குழந்தைகள் கொலை!
ஐசிசி மார்ச் மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் சஞ்சு சாம்சன், பும்ரா!

தங்கம், வெள்ளி விலை குறைவு: இன்றைய நிலவரம்!

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
வீடியோக்கள்

"Edappadi Palanisamy உடன் சேர்ந்ததில் தவறில்லை": TTV Dhinakaran Exclusive
தினமணி செய்திச் சேவை

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை


