ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,198 பேருக்கு கரோனா

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,198 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக காதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

News image

ரஷியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,198 பேருக்கு கரோனா

Updated On :25 பிப்ரவரி 2021, 10:35 am

ANI

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,198 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக காதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

கரோனா இரண்டாம் அலையால் ரஷியாவில் கரோனா பாதிப்பு கடந்த ஒரு சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கரோனா பாதிப்பு விவரங்களை அந்நாட்டு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. 

புதிதாக 11,198 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 42,12,100 ஆக அதிகரித்துள்ளது. தலைநகர் மாஸ்கோவில் புதிதாக 1,406 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. 

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு மேலும் 446 பேர் உயிரிழந்ததையடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 84,876 ஆக அதிகரித்துள்ளது. 

ஒரேநாளில் 16,102 பேர் நோயிலிருந்து மீண்டுள்ளதையடுத்து, இதுவரை நாட்டில் 3,76,7,664 பேர் குணமடைந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.