அலிபாபா நிறுவனர் ஜாக் மா 2 மாதங்களாக மாயம்?
அலிபாபா நிறுவனரும், சீனத்தின் பணக்காரர்களில் முன்னணியிலிருப்பவருமான ஜாக் மா கடந்த இரண்டு மாதங்களாக எங்கே போனார் என்ற தகவல் தெரியவரவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

அலிபாபா நிறுவனர் ஜாக் மா 2 மாதங்களாக மாயம்?