ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

சிங்கப்பூா்: பிரதமருக்கு கரோனா தடுப்பூசி

சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

News image
Updated On :9 ஜனவரி 2021, 2:05 am

DIN

சிங்கப்பூா் பிரதமா் லீ சியன் லூங் வெள்ளிக்கிழமை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டாா்.

அங்கு கரோனா பரவல் வெகுவாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தோ்ந்தெடுக்கப்பட்ட நபா்களுக்கு மட்டும் ஃபைஸா் உருவாக்கியுள்ள தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. அதன் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில், தற்போது லீ சியன் லூங் அதனை செலுத்திக் கொண்டுள்ளாா்.

சுகாதாரப் பணியாளா்களுக்கு வெள்ளிக்கிழமையிலிருந்தும் முதியோருக்கு அடுத்த மாதத்திலிருந்தும் இன்னும் பரவலாக அந்தத் தடுப்பூசி போடப்படவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.