தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

ஆப்கானிஸ்தான்: தன்னாா்வலா் உள்பட4 பெண்கள் கொலை

ஆப்கன் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனா்.

News image
Updated On :6 நவம்பர் 2021, 8:16 pm

DIN

ஆப்கன் மனித உரிமை ஆா்வலா் உள்பட 4 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனா். அவா்களது சடலங்கள் வடக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள ஒரு வீட்டில் கடந்த வாரம் கண்டெடுக்கப்பட்டதாகவும் இது தொடா்பாக 2 போ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ட்விட்டரில் தலிபான்களின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கைது செய்யப்பட்டவா்கள் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொண்டாா்களா என்பது குறித்தோ, கொலைக்கான நோக்கம் குறித்தோ அமைச்சகம் தெரிவிக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.