அதிமுக இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ரஷியாவில் புதிதாக 28,717 பேருக்கு கரோனா தொற்று

ரஷியாவில் ஒரேநாளில் 28717 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :13 அக்டோபர் 2021, 1:17 pm

DIN

ரஷியாவில் ஒரேநாளில் 28717 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ரஷியாவில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 28717 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7861681ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 21,801 பேர் பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோர் எண்ணிக்கை 6916086ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் அதிகபட்சமாக மாஸ்கோவில் 4410 பேருக்கு தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.  கடந்த 24 மணிநேரத்தில் 984 பேர் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர். இதன்மூலம் இதுவரை ரஷியாவில் கரோனாவால் 219329 பேர் பலியாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.