மக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஈரான்: ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் பலி , 12 பேர் காயம்

ஈரானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

News image

ஈரான்: ஐஎஸ் பயங்கரவாதிகள் தாக்குதலில் 10 பேர் பலி , 12 பேர் காயம்

Updated On :27 அக்டோபர் 2021, 5:28 am

ஈரானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதலில் 10 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.

ஈரானின் தியாலா மாகாணத்தைச் சேர்ந்த அல்-ரஷத் கிராமத்தில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொது மக்கள் 10 பேர் பலியாகியிருக்கிறார்கள் 12 பேர் படுகாயமடைந்திருக்கிறார்கள்.

ஈரானில் ஐஎஸ் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் நிகழ்ந்து வருவது சமீப காலமாக அதிகரித்து வரும் நிலையில் தற்போது இந்தத் துப்பாக்கிச் சூடும் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளைத் தீவிரமாகத் தேடி வருவதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்திருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.