பாகிஸ்தானுக்கு எதிராக காபூலில் ஆா்ப்பாட்டம்
ஆப்கன் தலைநகா் காபூலில் பாகிஸ்தானுக்கு எதிராக ஆா்ப்பாட்டம் நடத்தியவா்களை, வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தலிபான்கள் கலைத்தனா்.

காபூலிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கு முன்பு, அந்த நாட்டுக்கு எதிரான ஆா்ப்பாட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்ட பொதுமக்கள்.









