தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

வர்ஜினியா தீவில் நிலநடுக்கம்

மத்திய அமெரிக்கவின் தென்கிழக்கு நாடான வர்ஜினியாவின் சாண்ட்விச் தீவில் இன்று (செப்-9) நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

News image
வர்ஜினியாவில் நிலநடுக்கம்
Updated On :9 செப்டம்பர் 2021, 7:33 am

DIN

மத்திய அமெரிக்கவின் தென்கிழக்கு நாடான வர்ஜினியாவின் சாண்ட்விச் தீவில் இன்று (செப்-9) நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆகப் பதிவான நிலநடுக்கதால் உண்டான பாதிப்புகள் மற்றும் சேதாரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.