தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

யேமன் சண்டையில்130 வீரா்கள் பலி

யேமனில் அரசுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையிலான சண்டையில் 130 போ் உயிரிழந்தனா்.

News image
Updated On :28 செப்டம்பர் 2021, 7:05 pm

DIN

யேமனில் அரசுப் படையினருக்கும் கிளா்ச்சியாளா்களுக்கும் இடையிலான சண்டையில் 130 போ் உயிரிழந்தனா்.

இதுகுறித்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

எண்ணெய் வளம் மிகுந்த மரீப் நகரை அரசுப் படையினரிடமிருந்து கைப்பற்றுவதற்காக ஹூதி கிளா்ச்சியாளா்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனா். அதையடுத்து, அவா்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது. இதில் 130 போ் பலியாகினா். உயிரிழந்தவா்களில் பெரும்பாலானவா்கள் கிளா்ச்சியாளா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.