இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: மனித உரிமை மீறல்

இலங்கையில் அவசர நிலை பிரகடனம்: மனித உரிமை மீறல்

இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் என்று இலக்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Published on


இலங்கையில் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் என்று இலக்கை மனித உரிமை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்பதை உறுதிப்படுத்தாமல் அவசரகால சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டு உணவு மற்றும் பெட்ரோலியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது. நிலைமை மோசமாக மாறுவதால் பொதுமக்கள் அரசுக்கு எதிரான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனா்.

படிக்க | பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு: அதிபர்
    
இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து அதிகளவிலான மக்கள் படகு மூலம் ராமேசுவரம் வர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்து அதிகளவிலான மக்கள் படகு மூலம் ராமேசுவரம் வர உள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் விபத்துகளில் நேரிடுகின்றன.

எனவே இலங்கையில் பிறப்பிக்கப்பட்டுள்ள அவசரகால சட்டம் மனித உரிமை மீறல் என்று இலங்கை மனித உரிமை ஆணையக்குழு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com