- Tag results for srilanka
![]() | கடினமான சூழலில் இலங்கைக்கு உதவிய இந்தியாவுக்கு நன்றி: மகிந்த ராஜபட்சஇலங்கை நெருக்கடியான சூழலில் தவித்தபோது உதவிய இந்தியாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உடனான சந்திப்புக்குப் பிறகு இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்ச நன்றி தெரிவித்தார். |
![]() | அசத்தல் பந்துவீச்சு: இந்தியா அபார வெற்றி!இந்தியாவுடனான இறுதி ஒருநாள் போட்டியில் இலங்கை அணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது. |
![]() | நிதான ஆட்டத்தால் சாதித்த கே.எல்.ராகுல்: தொடரைக் கைப்பற்றிய இந்தியா!கே.எல்.ராகுலின் நிதான ஆட்டத்தினால் இந்திய அணி விக்கெட்டுகள் 4 வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. |
அதிரடியால் திணறடித்த சூர்யகுமார்: இலங்கைக்கு 229 ரன்கள் இலக்குஇலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவின் அதிரடியால் இந்திய அணி ரன்கள் குவித்துள்ளது. | |
![]() | இலங்கைக்கு எதிராக இந்தியா முதலில் பேட்டிங்!இலங்கைக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. |
![]() | இலங்கை கேப்டன் அதிரடி: இந்தியாவுக்கு 207 ரன்கள் இலக்குஇந்தியாவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இலங்கை அணியின் கேப்டன் தாசுன் ஷானகா அதிரடியால் 206 ரன்கள் குவித்துள்ளது. |
![]() | இலங்கை அணி பந்து வீச்சு: டி20யில் முதன்முறையாக சுப்மன் கில் சேர்ப்பு!இந்தியா இலங்கைக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் இலங்கை அணி பந்து வீச்சினை தேர்வு செய்துள்ளது. |
மீனவர்களை மீட்கக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக்கோரி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். | |
![]() | தமிழக மீனவர்கள் 14 பேர் கைது!எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 14 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. |
![]() | தமிழக மீனவர்கள் 15 பேரை மீட்க முதல்வர் கடிதம்இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழகத்தின் 15 மீனவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். |
எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார்இலங்கையின் மூத்த தமிழ் எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் உடல்நலக்குறைவு காரணமாக இன்று(வெள்ளிக்கிழமை) காலமானார். | |
![]() | ‘இந்த நாள் வரலாற்று சிறப்புமிக்க நாள்’- நமீபியா அணியின் கேப்டன் நெகிழ்ச்சி!டி20 உலகக் கோப்பையின் முதல் போட்டியில் இலங்கையை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது நமீபியா அணி. |
மீனவர்களை விடுவிக்கக்கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளா | |
இலங்கை திரும்புகிறார் கோத்தபய ராஜபட்ச?இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபட்ச இந்த வாரம் இலங்கை திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. | |
![]() | தமிழக மீனவர்கள் 6 பேர் கைதுஎல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேருடன் ஒரு விசைப்படகை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்