சிவாஜி கணேசன் நூற்றாண்டு பிறந்தநாள் விழா! அரசு மீது நம்பிக்கை - பிரபுதங்கம், வெள்ளி விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 1)சென்னையில் டெங்கு பாதிப்பு 2 மடங்கு அதிகரிப்பு!சிவாஜி கணேசன் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை!ஆண்டுதோறும் சினிமா, சின்ன திரை விருதுகள்: ராஜ்மோகன் உறுதி கத்திக்குத்துக்குப் பிறகும் மக்கள் உயிரைக் காத்த இந்திய விமானி! மோடி புகழாரம்ஹிந்து கடவுள்கள் குறித்து தெலங்கானா முதல்வா் கருத்து: காங்கிரஸுக்கு பாஜக கண்டனம்பட்டாசுகளுக்கு முழு தடை விதிக்கப்படாது: உச்சநீதிமன்றம் எத்தியோப்பியாவில் 3 இந்தியா்கள் மாயம்: கடத்தப்பட்டதாக குடும்பத்தினா் தகவல் இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி: தொடரையும் கைப்பற்றியதுஇ-கேஒய்சி செய்யப்படாத குடும்ப அட்டைகள் முடக்கப்படாது: தமிழக அரசு விளக்கம்

ஆசிய விளையாட்டு: அரையிறுதியில் தடுமாறும் இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி!

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் அரையிறுதியில் மோதும் இந்தியா - இலங்கை குறித்து...

Indian men's cricket team

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணி - படம்: பிசிசிஐ

Published On :

ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் ஆடவருக்கான அரையிறுதிப் போட்டி ஜப்பானில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன.

டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீசி வருகிறது. இந்திய அணி 10 ஓவர்களில் 88-4 ரன்கள் எடுத்து தடுமாறி வருகிறது.

தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சூர்யவன்ஷி களமிறங்கினார்கள். அபிஷேக் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க மூன்றாம் இடத்தில் சஞ்சு சாம்சன் களமிறங்கினார். அவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.

அதிரடியாக விளையாடிய வைபவ் சூர்யவன்ஷி 38 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கேப்டன் ஷ்ரேயாஸ் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.

தற்போது களத்தில் இஷான் கிஷன், அக்‌ஷர் படேல் விளையாடி வருகிறார்கள். இலங்கை சார்பில் கேப்டன் சஹான் அரச்சிகே 2 விக்கெட்டுகளை எடுத்து அசத்தியுள்ளார்.

இதுவரை இந்திய அணி ஆசிய விளையாட்டில் 10 தங்கம் உள்பட 60 பதக்கங்களை வென்றுள்ளன. மகளிர் கிரிக்கெட் அணி தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

Summary

India vs Sri Lanka, 2nd Semi-Final, asian games 2026

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.