இலங்கையில் புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்பு
இலங்கையில் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.


இலங்கையில் அரசுக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புதிதாக 17 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வலியுறுத்தி, அதிபா் அலுவலகம் அருகே பொதுமக்கள் தன்னெழுச்சியாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் மகிந்த ராஜபட்சவை தவிர அமைச்சரவையில் உள்ள அனைவரும் ராஜிநாமா செய்தனர். முதல்கட்டமாக 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபட்ச முன்னிலையில் இன்று புதிதாக 17 அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...