
பெரு: பெருவில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர் உயிரிழந்தார்.
பெருவில் 300-க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்தார்.
இதையும் படிக்க: அல் கொய்தா தலைவர் கொல்லப்பட்டார்; நீதி வழங்கப்பட்டது: ஜோ பைடன்
உலக அளவில் குரங்கு அம்மை தொற்று வேகமாகப் பரவி வருகிறது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் குரங்கு அம்மை பரவல் திடீரென அதிகரித்ததைத் தொடா்ந்து, அங்கு அந்த நோய்க்கு எதிரான அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.