கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!இன்று பிரசாரத்தை தொடங்குகிறாா் எடப்பாடி பழனிசாமி நெருங்கும் காலக்கெடு- ஒடிஸா, சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட் முக்கிய தலைவா்கள் சரண்ரயில்வேயில் புதிய சீா்திருத்தம்: பயணச்சீட்டு ரத்து கட்டணம் திரும்ப கிடைக்க ஏப்ரல் முதல் புதிய நடைமுறை மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா: மக்களவையில் நிறைவேற்றம்
/

ரஷியாவில் உச்சம் தொடும் கரோனா: பாதிப்பு 1,65,643, பலி 698

ரஷியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

News image

rissia094721

Updated On :8 பிப்ரவரி 2022, 9:51 am

DIN

ரஷியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 

இதுகுறித்து அதிகாரிகள் தெரிவித்ததாவது:

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,65,643 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதற்கு முந்தைய நாள் 1,71,905 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில், 20,185 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பதாகவும், இது முந்தைய நாளை விட 86.2 சதவீதம் அதிகரித்துள்ளது. 

இதுதவிர, ஒரே நாளில் 81,188 பேர் நோய்த் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.