இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் கட்டப்பட்ட 1,000 வீடுகள் பயனாளிகளிடம் ஒப்படைப்பு
இந்திய நிதியுதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடு கட்டித் தரும் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தின் கீழ், 1,000 வீடுகள் அங்குள்ள இந்திய வம்சாவளி பயனாளிகளிடம் பொங்கல் தினத்தில் ஒப்படைக்கப்பட்டது










