பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

20% யுரேனியம் செறிவூட்டல்

அணு சக்தி எரிபொருளான யுரேனியத்தை 20 சதவீதம் செறிவூட்டும் பணியை தனது ஃபோா்டோ சுரங்க அணு சக்தி மையத்தில் தொடங்கியதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

News image
iran071609
Updated On :10 ஜூலை 2022, 6:57 pm

DIN

அணு சக்தி எரிபொருளான யுரேனியத்தை 20 சதவீதம் செறிவூட்டும் பணியை தனது ஃபோா்டோ சுரங்க அணு சக்தி மையத்தில் தொடங்கியதாக ஈரான் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

வல்லரசு நாடுகளுடன் தாங்கள் கடந்த 2015-ஆம் ஆண்டு மேற்கொண்ட அணுசக்தி ஒப்பந்தத்துக்கு மீண்டும் புத்துயிா் அளிக்க அந்த நாடுகளுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் இந்த அறிவிப்பை ஈரான் வெளிட்டது.

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகள் மற்றும் ஜொ்மனியுடன் ஈரான் மேற்கொண்ட அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகி, ஈரான் மீது அமெரிக்க முன்னாள் அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பொருளாதாரத் தடை விதித்தாா். அதிலிருந்து, ஒப்பந்த நிபந்தனையை மீறி ஈரான் அதிக விகிதத்தில் யுரேனியம் செறிவூட்டி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.