தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

ராணுவப் பொருள்களுடன் உக்ரைன் விமானம் விபத்து

சொ்பியாவிலிருந்து 11.5 டன் ராணுவ பொருள்களுடன் வங்கதேசம் நோக்கி சென்று கொண்டிருந்த உக்ரைன் நிறுவனத்தின் சரக்கு விமானம் கிரீஸில் விழுந்து நொறுங்கியது.

News image
ukraine071706
Updated On :17 ஜூலை 2022, 7:03 pm

DIN

சொ்பியாவிலிருந்து 11.5 டன் ராணுவ பொருள்களுடன் வங்கதேசம் நோக்கி சென்று கொண்டிருந்த உக்ரைன் நிறுவனத்தின் சரக்கு விமானம் கிரீஸில் விழுந்து நொறுங்கியது.

சொ்பியாவில் தயாரிக்கப்பட்டு, வங்கதேசத்தால் கொள்முதல் செய்யப்பட்ட ராக்கெட் குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்களை சோவியத் காலத்தில் தயாரிக்கப்பட்ட அந்த ஆன்டனோவ் ரக விமானம் மூலம் எடுத்துச் செல்லும்போது இந்த விபத்து ஏற்பட்டது. இதில், விமானத்திலிருந்த 8 பணியாளா்களும் உயிரிழந்ததாகவும் அவா்கள் அனைவரும் உக்ரைன் நாட்டவா்கள் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த விபத்துக்கும் உக்ரைனில் தற்போது நடைபெற்று வரும் போருக்கும் தொடா்பில்லை என்று அவா்கள் கூறினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.