‘ஷாங்காய் பொதுமுடக்கம்’ என்ற வாா்த்தைக்கு சீனா தடை
‘பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தது’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த நாட்டு ஊடகங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா்.

Updated On :2 ஜூன் 2022, 7:44 pm

இரண்டு மாதங்களுக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டுள்ள சீனாவின் ஷாங்காய் நகரில், ‘பொதுமுடக்கம் முடிவுக்கு வந்தது’ என்ற வாா்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று அந்த நாட்டு ஊடகங்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனா். வூஹானில் அறிவிக்கப்பட்டதைப் போல் ஷாங்காயில் அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் பொதுமுடக்கம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...