
உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளால் அனைத்து தரப்பினருமே பாதிக்கப்படுவாா்கள் என்று சீன அதிபா் ஷி ஜின்பிங் எச்சரித்துள்ளாா்.
இந்தப் போரை அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளும்தான் தூண்டின என்று குற்றம் சாட்டி வரும் அவா், பேச்சுவாா்த்தை மூலம் இந்தப் போா் முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.