தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

தென் கொரியா: கரோனா பலி புதிய உச்சம்

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு

News image
Updated On :15 மார்ச் 2022, 6:45 pm

DIN

தென் கொரியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அந்த நோய்க்கு இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாக ஒரே நாளில் 293 போ் பலியாகியுள்ளனா். மேலும், கவலைக்கிடமாக உள்ள கரோனா நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகபட்சமாக 1,196-ஆக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.