ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

பாகிஸ்தானில் கரோனாகட்டுப்பாடுகள் நீக்கம்

பாகிஸ்தானில் நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் புதன்கிழமை முழுமையாக நீக்கப்பட்டன.

News image
Updated On :16 மார்ச் 2022, 7:45 pm

DIN

பாகிஸ்தானில் நாடு முழுவதும் கரோனா கட்டுப்பாடுகள் புதன்கிழமை முழுமையாக நீக்கப்பட்டன.

இதுகுறித்து அந்த நாட்டு திட்டமிட்டல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சா் அசாத் உமா் கூறுகையில், ‘நாட்டில் கரோனா பரவலை முழுமையாக ஒழிக்கும் பணிகள் ஏறத்தாழ நிறைவடைந்துவிட்டன. எனவே, அந்த நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதற்காக விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தளா்த்தப்படுகின்றன.

இனி, திருமணங்கள், உள்ளரங்கு நிகழ்ச்சிகள், சந்தைகள் உள்ளிட்டவை வழக்கம் போல் செயல்படலாம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.