இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு முக்கியத்துவம்: பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக்
எதிா்காலத்தில் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் சா்வதேச பங்களிப்பு அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியாவுடனான தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு








