டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

ப்ளீஸ்.. எனது வாசனை திரவியத்தை வாங்குகள்; அப்போதுதான் நான்: கெஞ்சும் எலான் மஸ்க்

எலான் மஸ்க், தனது டிவிட்டர் புரொஃபைலிலும் வாசனை திரவிய விற்பனையாளர் என்று மாற்றி பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கிறார்.

News image
எலான் மஸ்க்
Updated On :1 பிப்ரவரி 2024, 10:33 am

DIN


பல்வேறு தொழில்களை செய்துவரும் எலான் மஸ்க், மீண்டும் டிவிட்டரையே கதிகலங்கச் செய்துள்ளார். எரியும் முடி (பர்ன்ட் ஹேர்) என்ற பெயரில் வாசனை திரவிய தொழிலில் கால்பதித்திருக்கும் எலான் மஸ்க், தனது டிவிட்டர் புரொஃபைலிலும் வாசனை திரவிய விற்பனையாளர் என்று மாற்றி பலரின் புருவங்களையும் உயர்த்தச் செய்திருக்கிறார்.

தி டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க், தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவையிட்டுள்ளார். அதாவது, ப்ளீஸ் எனது வாசனை திரவியங்களை வாங்குங்கள். அப்போதுதான் நான் டிவிட்டரை வாங்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.

புதன்கிழமையன்று, டிவிட்டரில் தனது புதிய வாசனை திரவிய தொழில் குறித்து எலான் மஸ்க் அறிவித்திருந்தார்.  அனைவரும் பயன்படுத்தும் வகையிலான வாசனை திரவியம் இந்திய ரூபாயில் 8,400 என்கிறது விலைப்பட்டியல்.

இதையும் படிக்க.. மீண்டும் ஒரு சுவாதியா? ரயில் முன் தள்ளி இளம்பெண் கொலை: இளைஞர் கைது

கடந்த ஏப்ரல் மாதம் முதல் டிவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்குவது தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.