உக்ரைன் மீது ரஷியா தொடுத்த போரால் இதுவரை 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.
உக்ரைன் - ரஷியா போர் 6 மாதங்களைக் கடந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உக்ரைன் தரப்பிலும் ரஷிய தரப்பிலும் சேதங்கள் இருந்தாலும் உக்ரைனின் பல பகுதிகள் கடுமையான இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.
மேலும், தற்போது உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியப்படையினர் ஏவுகணைகள் மூலம் இரண்டாம் கட்ட தாக்குதலைத் தொடர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஷியப் படையெடுப்பால் போர் துவங்கியதிலிருந்து இதுவரை கிழக்கு ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவைச் சேர்ந்த அண்டை நாடுகளில் 40 லட்சம் குழந்தைகள் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

மேஷ ராசிக்கு பணவரவு: தினப்பலன்கள்!

தோ்தலில் அசம்பாவிதங்களைத் தவிா்த்து சிறப்பாக செயல்பட அறிவுறுத்தல்

சென்ட்ரலில் ரூ.12.49 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

’தமிழ் சிறுகதைகளின் தடங்கள்’ நூலுக்காக தமிழ்ச்செல்வனுக்கு சாகித்திய அகாதெமி விருது
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

