அமெரிக்க அதிபா் பைடன் தீபாவளி கொண்டாட்டம்:புகழ்பெற்ற இந்திய வம்சாவளியினா் பங்கேற்பு
அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அந்நாட்டு அதிபா் ஜோ பைடன், அவரின் மனைவி ஜில் பைடன் திங்கள்கிழமை தீபாவளி கொண்டாடினா்.

தீபாவளி நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க துணை அதிபா் கமலா ஹாரிஸ், அருகில் அதிபா் ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன்






