கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ரஷியா: ஒரேநாளில் 1,24,070 பேர் பாதிப்பு, 621 பேர் பலி

ரஷியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :31 ஜனவரி 2022, 10:40 am

ரஷியாவில் கரோனா உறுதி செய்யப்படுவோரின் தினசரி எண்ணிக்கை மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.

இதுகுறித்து அந்த நாட்டு கரோனா தடுப்புக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

நாட்டில் நாளுக்கு நாள் கரோனாவின் தீவிரம் அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 1,24,070 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் 9,090 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

மேலும், ஒரேநாளில் 621 பேர் தொற்று காரணமாக பலியாகியுள்ளனர். அதேநேரத்தில் 30,130 பேர் கடந்த 24 மணி நேரத்தில் தொற்றியிலிருந்து குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.