ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

போரில் இதுவரை 38 ஆயிரம் ரஷிய வீரர்கள் பலி: உக்ரைன் தகவல்

ரஷியாவுடனான போரில் இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :16 ஜூலை 2022, 2:08 pm

DIN

ரஷியாவுடனான போரில் இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமான ரஷிய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.

ரஷியா- உக்ரைன் இடையேயான போர் 143 நாள்களைக் கடந்து நடந்து வருகிறது. போர் சூழல் காரணமாக இருநாட்டு அரசியலிலும் பரபரப்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் போரில் இதுவரை 38,140 ரஷிய வீரர்கள் பலியாகியுள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைனின் தாக்குதலில் ரஷிய ராணுவத்தின் 220 போர் விமானங்களும், 188 ஹெலிகாப்டர்களும், 1677 பீரங்கிகளும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.