இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் சாதனை நாளை நினைவுகூறும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம்.
சத்யேந்திர நாத் போஸ் இந்தியாவின் தலை சிறந்த கணிதவியல் மற்றும் இயற்பியல் விஞ்ஞானி. இவர் சர்வதேச அணுத்துகளின் அளவில் குவாண்டம் இயக்கவியலின் செயல்பாட்டுக்காக மிகவும் பேசப்பட்டார்.
இவர் கணிதவியல் மற்றும் இயற்பியல் துறையில் போஸான் அல்லது கடவுள் துகள் என்ற அணுத்துகளை கண்டுபிடித்ததற்காக பாராட்டப்பட்டார்.
இயற்பியலில் அரிய கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய புகழ்பெற்ற ஜெர்மன் இயற்பியலாளர் ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுடன் இணைந்து பணியாற்றினார்.
குவாண்டம் இயக்கவியலில் தான் கண்டறிந்ததை ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அனுப்பி அதை அவர் ஏற்றுக்கொண்டு அங்கீகரித்த நாள் இன்று. இது சத்யேந்திர நாத் போஸுக்கு மிகவும் முக்கிய சாதனை நாள் என்பதால் இந்நாளை கூகுள் கௌரவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!

என்எல்சி-ல் சுகாதார ஆய்வாளர் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
ஆண்ட்ரே ரஸ்ஸலின் ஜெர்ஸிக்கு ஓய்வளித்த கொல்கத்தா அணி!

புவி அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் ஆராய்ச்சியாளர் வேலை: விண்ணப்பங்கள் வரவேற்பு!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

