- Tag results for science
விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் சாதனை நாள்: கௌரவித்த கூகுள்!இந்திய விஞ்ஞானி சத்யேந்திர நாத் போஸின் சாதனை நாளை நினைவுகூறும் பொருட்டு சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். | |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா..? தேசிய தடய அறிவியல் பல்கலையில் ஏராளமான வேலைவாய்ப்புகள்தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தில் (என்.எப்.எஸ்.யு) காலியாக 122 தேர்வு கட்டுப்பாட்டாளர், உதவி பதிவாளர், கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | அறிவியல் பொய் சொல்லாது: பிரதமர் மோடி பொய் சொல்வார்; ராகுல் காந்திகாங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி, அறிவியல் பொய் சொல்லாது, பிரதமர் மோடி பொய் சொல்வார் என்று சுட்டுரையில் கூறியுள்ளார். |
![]() | அறிவியல் ஆயிரம்: மார்பகப் புற்றுநோய் ஏன் எலும்பில் பரவுகிறது?மார்பகப் புற்றுநோய் மெட்டாஸ்டாஸிஸ்(metastasis) நிலையில் ஏன் எலும்பில் பரவுகிறது? என்பது தொடர்பாக ஜெனீவா ஆய்வாளர்கள் ஒரு புதிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியுள்ளனர். |
![]() | விஞ்ஞானத்தின் தீமைகள்தினமும் செய்திகளைக் கவனித்தாலே போதும் - எப்படியும் ஒவ்வொரு நாளும் ஓரிரண்டு நபர்களாவது இப்படிப் பாதிக்கப்பட்டுத் தற்கொலை செய்துகொள்வது தெரியவரும். |
![]() | இந்திய அறிவியல் நிறுவனத்தில் பொறியாளர் வேலை: 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்புபெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனத்தில் காலியாக உள்ள பொறியியலாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | ஆய்வுக்கு உள்படுத்தப்பட்ட 'பழைய சோறு': கிடைத்திருக்கும் நல்ல செய்திபழைய சோறு சாப்பிடுவதெல்லாம் அந்தக் காலம் என்று சொன்னவர்கள் எல்லாம் தேடித் தேடி பழைய சோறு சாப்பிட வைக்கும் வகையில் வந்திருக்கிறது ஆய்வு முடிவுகள். |
![]() | 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி குறித்த அறிவிப்புமே 2022 - பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு அறிவியல்பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்தல் தொடர்பான அறிவிப்பினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது. |
அறிவியல் ஆயிரம்: நிலவின் வரைபடம் தயாரித்த ஜோஹன்னஸ் ஹெவிலியஸ்ஜோஹன்னஸ் ஹெவிலியஸ் சுமார் 410 ஆண்டுகளுக்கு முன்னர் போலந்தில் வாழ்ந்த ஒரு வானவியலாளர் மற்றும் வானவியலுக்கான கருவிகள் செய்தவர். | |
அறிவியல் ஆயிரம்: இழந்த கை, கால் உறுப்பை மீண்டும் பெற முடியுமா? - ஆய்வுதவளையை வைத்து மேற்கொள்ளப்பட்ட சோதனை வெற்றி அடைந்ததை அடுத்து, மனிதனின் கை, கால் உறுப்புகளையும் இனி இழந்தால் உருவாக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை விஞ்ஞானிகளுக்கு பிறந்துள்ளது. | |
அறிவியல் ஆயிரம்: டிமென்ஷியா எனும் மறதி நோய்உலகில் ஒவ்வொரு 3 வினாடிக்கும், ஒருவருக்கு மறதி நோய் (டிமென்ஷியா) ஏற்படுகிறது. 2020 ஆம் ஆண்டில் உலகளவில் 5.5 கோடிக்கும் அதிகமான மக்கள் மறதிநோயுடன் வாழ்கின்றனர். | |
![]() | அறிவியல் ஆயிரம்: நினைவகத்தைத் தூண்டும் தரமான ஆழ்தூக்கம்! - புதிய கண்டுபிடிப்புநவீன அறிவியல் புதிய புதிய நாம் எதிர்பார்க்காத விஷயங்களை வெளிக்கொணருகிறது. அதில் ஒன்றுதான் உறக்கத்தின்போது முகங்களையும் பெயர்களையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியும் என்பதும். |
அறிவியல் ஆயிரம்: ஒரு சிவப்பு ராட்சத விண்மீனின் எதிர்பாராத வெடிப்புவிண்மீன்கள் தங்கள் வாழ்நாளின் பெரும்பகுதியில் மையத்தில் உள்ள ஹைட்ரஜன் கருக்களை இணைத்து ஹீலியத்தை உருவாககுகின்றன. இந்த வேதி செயல்பாட்டால்தான், வெப்பமும், வெளிச்சமும் உருவாகின்றன. | |
அறிவியல் ஆயிரம்: இருட்டில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கடல் நுண்ணுயிரிகள்இருட்டில் கடல் நுண்ணுயிரிகள் ஆக்சிஜனை உற்பத்தி செய்கிறது என்பதை டென்மார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். | |
பள்ளிகளை மூடக் கூடாது: மதுரை அறிவியல் இயக்க மாவட்ட மாநாடு வலியுறுத்தல்மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 14வது மாவட்ட மாநாட்டில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்