கருக்கலைப்பு உரிமைக்குத் தடை: அமெரிக்க உச்ச நீதிமன்றத் தீா்ப்பால் சா்வதேச அளவில் சா்ச்சை
அமெரிக்காவில் கருக்கலைப்பு செய்துகொள்வதற்கான பெண்களின் அடிப்படை உரிமையை ரத்து செய்து அந்த நாட்டு உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீா்ப்பு சா்வதேச அளவில் சா்ச்சையை எழுப்பியுள்ளது.

பெண்களின் கருக்கலைப்பு உரிமையை ரத்து செய்யும் தீா்ப்புக்கு எதிா்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தின் முன் நடைபெற்ற போராட்டம்.








