நாட்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி 30%-ஆக அதிகரிக்க வாய்ப்பு!

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா தொடர்ந்து மேற்கொண்டு வரும் நிலையில், நடப்பாண்டில் இறக்குமதி 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. 

இந்திய எண்ணெய் நிறுவனத்தின் (ஓஎன்ஜிசி) தலைவர் அருண்குமார் சிங் பேசியதாவது, 2021 - 2022ஆம் ஆண்டில் ரஷியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் 2 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. 

நடப்பாண்டி இறுதிக்குள் இது 30 சதவிகிதமாக அதிகரிக்க வாய்ப்புள்ளது. எதிர்காலத்தில் இந்தியா - ரஷியா இடையிலான வணிகப் பேச்சுவார்த்தை மேலும் வலுவடையும் எனவும் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com