கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக, பொதுவெளியில் சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் வராததால், அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளாரா என்று ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் சந்தேகத்தை எழுப்பியிருக்கிறார்.
ஷேக்ஸ்பியரின் வாசகத்தை மேற்கோள்காட்டி, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ரஹ்ம் இம்மானுவல், சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் லீ ஷாங்ஃபு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கிறாரா என்று பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க அரசோ, சீன பாதுகாப்புத் துறை அமைச்சர் ஒன்று வீட்டுக்காவலில் வைக்கப்பட வேண்டும் அல்லது ஏதேனும் விசாரணைக்கு உள்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று கருதுகிறது.
ஆனால், எந்தவிதமான விசாரணை என்பதைப் பற்றி தெளிவுபடுத்தவில்லை.
வியத்நாமில் நடைபெற்ற கூட்டத்திலும் அவர் பங்கேற்காததால், இந்த சந்தேகம் வலுத்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 10 மாவட்டங்களில் இன்று கனமழை!
ஓய்வறையில் இ-சிகரெட் பிடித்த விவகாரம்! ரியான் பராக்கிற்கு அபராதம்!

"இந்தியா வியக்கும் Miracle" செங்கோட்டையன் நம்பிக்கை! | TVK

"Exit Poll is NOT Exact Poll" தமிழிசை சௌந்தரராஜன் | BJP
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


