பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

இஸ்ரேல் சென்ற பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்!

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இஸ்ரேல் சென்றடைந்தார்.

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

Published On :

இஸ்ரேல் - பாலஸ்தீன போரின் தீவிரம் கருதியும் தனது ஆதரவை இஸ்ரேல் நாட்டிற்கு தெரிவிக்கும் பொருட்டும் பல நாடுகளின் தலைவர்கள் இஸ்ரேலுக்கு பயணித்து வருகின்றனர்.

இந்தப் பட்டியலில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனைத் தொடர்ந்து பிரிட்டன் அதிபர் ரிஷி சுனக், இன்று (வியாழக்கிழமை) இஸ்ரேல் சென்றடைந்தார்.

இரண்டு நாள் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ள ரிஷி சுனக், இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அதிபர் ஐசக் ஹெர்சாக்கைச் சந்திக்கவுள்ளார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரிஷி சுனக், “இஸ்ரேல் சொல்லமுடியாத துயரில் உள்ளது, பயங்கரவாதத்தை எதிர்கொண்டு வருகிறது. உங்களுக்குத் (இஸ்ரேலிய மக்கள்) தெரிய வேண்டியது, நான் மற்றும் இங்கிலாந்து அரசு உங்களுடன் துணை நிற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.