எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

அமெரிக்க அதிபா் வேட்பாளா் போட்டி: நிக்கி ஹேலி தோல்வி

அமெரிக்காவில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக

News image
Updated On :7 பிப்ரவரி 2024, 8:02 pm

DIN

அமெரிக்காவில் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோ்ந்தெடுப்பதற்காக அந்த நாட்டின் நவாடா மாகாணத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நிக்கி ஹேலி தோல்வியடைந்தாா்.

அந்த வாக்கெடுப்பில் ‘எந்த வேட்பாளருக்கும் ஆதரவில்லை’ என்று பெரும்பான்மையான வாக்காளா்கள் தெரிவித்ததால், அதில் பங்கேற்ற ஒரே முக்கிய போட்டியாளரான நிக்கி ஹேலி அதிபா் தோ்தல் வேட்பாளா் போட்டியில் பின்னடைவைச் சந்தித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.