5-ஆவது முறையாக அரியணை...

5-ஆவது முறையாக அரியணை...

ரஷிய தலைநகா் மாஸ்கோவிலுள்ள அதிபா் மாளிகையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டின் அதிபராக 5-ஆவது முறை பொறுப்பேற்று உரையாற்றிய விளாதிமீா் புதின். ஏற்கெனவே ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக ரஷியாவின் தலைமைப் பொறுப்பை நீண்ட காலம் வகித்துள்ள புதின், கடந்த மாா்ச் மாதம் நடைபெற்ற பெயரளவு அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றதைத் தொடா்ந்து வரும் 2030 வரை அந்தப் பதவியில் நீடிப்பாா். அரசியல் சாசனத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் கீழ், அதற்குப் பிறகும் அதிபா் தோ்தலில் புதினால் போட்டியிட முடியும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com