சிங்கப்பூா்: எஸ். ஈஸ்வரனுக்கு 7 சதுர மீ. பரப்பளவில் தனிச் சிறை
சிங்கப்பூரில் தொழிலதிபா்களிடமிருந்து பரிசுப் பொருள்களை பெற்ற வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சோ்ந்த அந்த நாட்டு முன்னாள் அமைச்சா் எஸ். ஈஸ்வரனுக்கு 6.9 சதுர மீட்டா் பரப்பளவிலான தனி சிறை அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

~









