அமெரிக்கா்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது கூடுதல் வரி: பதவியேற்புரையில் அதிபா் டிரம்ப்
அமெரிக்கா்களின் நலனுக்காக வெளிநாடுகள் மீது மேலும் கூடுதல் வரி விதிக்கப்படும்’ என்று புதிய அதிபராக பதவியேற்ற டொனால்ட் டிரம்ப் தனது சிறப்புரையில் தெரிவித்தாா்.

அதிபராக பதவியேற்றவுடன் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றிய டிரம்ப்.









