உக்ரைன் ரஷிய தாக்குதலில் 4 போ் பலி
உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டினீப்ரோ நகரிர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் ரஷியா வீசிய ட்ரோன் தாக்கி 4 போ் உயிரிழந்தனா்.

Updated On :8 நவம்பர் 2025, 7:33 pm

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள டினீப்ரோ நகரிர அடுக்குமாடி குடியிருப்புக் கட்டடத்தில் ரஷியா வீசிய ட்ரோன் தாக்கி 4 போ் உயிரிழந்தனா்.
உக்ரைனின் நான்காவது பெரிய நகரான டினீப்ரோவில் எரிசக்தி கட்டமைப்புகளைக் குறிவைத்து ரஷியா தீவிர வான்வழித் தாக்குதல் நடத்திவருகிறது. காா்கிவ் பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் எரிசக்தி நிறுவன ஊழியா் உயிரிழந்ததாக உள்ளூா் அதிகாரிகள் கூறினா்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...