- Tag results for russia
![]() | ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலுக்கு உக்ரைனின் பதிலடிகடந்த ஆண்டு போர் ஆரம்பித்தது முதல் இல்லாதளவுக்கு ரஷ்யா, உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதலை நடத்தியது. |
உக்ரைனுக்கு அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் திடீர் பயணம்!அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் உக்ரைன் சென்றுள்ளார். | |
பின்சுழலும் சக்கரம்! ரஷியாவில் கருக்கலைப்புக்கு நெருக்கடி!ரஷியாவில் கருக்கலைப்புக்கு எதிரான அரசு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன, இதைத் தொடர்ந்து, நாடு, பழைய காலத்தை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். | |
![]() | ரஷ்யாவில் உயர்கல்வி படிப்பதற்கு இந்திய மாணவர்களுக்கு அழைப்பு!ரஷ்யாவில் உயர்கல்வி படிக்க விரும்பும் இந்திய மாணவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது சென்னையில் உள்ள ரஷ்ய அலுவலகம். |
![]() | ஒரே நாளில் 29 ரஷிய ட்ரோன்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்!ஒரே நாளில் ரஷியாவின் 29 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. |
புதினுடன் கிம் ஜோங்-உன் சந்திப்பு!ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன் புதன்கிழமை நேரில் சந்தித்தார். | |
உண்மையிலேயே அது ஒரு சிறப்பு ரயில்தான்! வட கொரிய அதிபரின் ரயிலைப் பற்றி எக்ஸ்ளூசிவ்!வடகொரியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே உள்ள 1,180 கிமீ தூரம் உள்ள நிலையில், வெறும் 50 கிமீ வேகத்தில்தான் செல்லக்கூடிய ரயிலில் கிம் ஜாங் உன் பயணம் மேற்கொள்வது ஏன்? | |
![]() | புதினின் போர் தலைமையகத்துக்கு அருகே டிரோன் தாக்குதல்: அவசர நிலைரஷிய அதிபர் புதினின் போர் கட்டளைகளைப் பிறப்பிக்கும் தலைமையகத்திற்கு அருகே மிகப்பெரிய ஃபயர்பால் குண்டு வெடித்த நிலையில், அப்பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | எண்ணெய் உற்பத்திக்கு கட்டுப்பாடு: ரஷியா - சவூதி அரேபியா அறிவிப்புஇந்த ஆண்டு இறுதிவாக்கில் தங்களது கச்சா எண்ணெய் உற்பத்தியில் நாளொன்றுக்கு 13 லட்சம் கோடி பேரலைக் குறைக்க ரஷியாவும், சவூதி அரேபியாவும் ஒப்புக் கொண்டுள்ளன. |
ரஷியாவின் லூனா-25 விழுந்து நிலவில் 10 மீட்டர் பள்ளம்: நாசா தகவல்ரஷியா அனுப்பிய லூனா-25 விண்கலம் நிலவின் மேற்பரப்பில் விழுந்து 10 மீட்டர் விட்டத்தில் பள்ளம் ஏற்பட்டுள்ளதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. | |
![]() | வாக்னர் படைத் தலைவர் கொலையா? புதினுக்கு மிரட்டல்!வாக்னர் படைத் தலைவர் யெவ்கெனி ப்ரிகோஷின் விமான விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் நிலையில், அவரை ரஷிய அரசு திட்டமிட்டு கொலை செய்ததாக வாக்னர் படை குற்றம்சாட்டியுள்ளது. |
![]() | லூனா 25 விண்கலம் விழுந்து நொறுங்கியது: ரஷியாலூனா 25 விண்கலம் நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. |
![]() | நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்தது ரஷியாவின் லூனா-25 விண்கலம்!ரஷியாவின் லூனா-25 விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் நுழைந்துள்ளது என்று அந்நாட்டின் விண்வெளி நிறுவனம் ரோஸ்கோஸ்மோஸ் தெரிவித்துள்ளது. |
![]() | ரஷியாவில் வெள்ளம்: 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் வெளியேற்றம்!ரஷியாவின் கிழக்கில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு: ரஷியாரஷிய தலைநகர் மாஸ்கோவில் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாக ரஷிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்