
ரஷியாவைத் தடுத்து நிறுத்த ஐ. நா. நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பிய நாடுகளுக்கும் போர் விரிவடையும் என்று உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி எச்சரித்துள்ளார்.
நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் உரையாற்றிய ஸெலென்ஸ்கி, “உலகம் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையிலான மிகவும் அழிவை உண்டாக்கூடிய ஆயுதங்களுக்கான போட்டியில் உள்ளது. ரஷியாவை இப்போதே தடுத்துநிறுத்த ஐ. நா. கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும். இல்லையேல், ஐரோப்பாவுக்கும் போரை விரிவுபடுத்த புதின் முற்படுவார்” என்று எச்சரித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.