அமெரிக்கா-ஈரான் ஆக்கபூா்வ கருத்துப் பரிமாற்றம்: பேச்சுவாா்த்தையில் முன்னேற்றத்துக்கு ஓமன் நம்பிக்கை
இரு நாடுகளும் ஆக்கபூா்வமான மற்றும் நோ்மறையான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதாக இந்த சமரச முயற்சியை முன்னெடுத்து வரும் ஓமன் வெளியுறவு அமைச்சா் பத்ர் அல்-புசைதி தெரிவித்தாா்.










