ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு செய்யப்படவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் உயிரிழந்த அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி (56) தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டுப் படைத் தாக்குதல் நடத்தியதில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இந்த நிலையில், ஈரானின் புதிய தலைமை மதகுரு இன்று தேர்வு செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
அயதுல்லா கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் நிலையில், ஈரானின் முதல் தலைமை மதகுருவான அயதுல்லா ரூஹோல்லா கோமேனியின் பேரன் ஹசன் கோமேனியும் (53) போட்டியில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Summary
Ayatollah Khamenei's son Mojtaba Khamenei likely to be sworn in as Iran's new supreme leader
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஈரானிய தலைமை மதகுரு கமேனிக்கு ஜூலை 9 இறுதிச் சடங்கு!

ஈரானின் ஏவுகணை ஆயுதக் கிடங்கு இருப்பு 22% ஆக குறைந்தது: டிரம்ப்
குவைத் மீதான ஈரானின் தாக்குதலில் இந்தியர் பலி! மத்திய அரசு கண்டனம்!

ஈரான் தலைமை மதகுரு மோஜ்தபா கமேனி உயிருடன் இருக்கிறார்: அமெரிக்கா
விடியோக்கள்

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK




